துப்பாக்கி முனையில் ஐந்துபேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்….

அமெரிக்காவில், இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர், ஐந்து மருத்துவமனை ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், மாலை 4.30 மணியளவில், டெக்சாசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், Dr Katherine Lindley Dodson (43) என்ற பெண் மருத்துவர் உட்பட ஐந்துபேரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டார். அவரது பெயர் Bharat Narumanchi என்றும், அவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்பதும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு … Continue reading துப்பாக்கி முனையில் ஐந்துபேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்….